Tuesday 23 August 2016

7 Seven star peda

                                                 Seven star peda

பாதாம்.             1 1/2c
பாதாம் 1. 1/2   ,   மிந்திரி.   1/2
பால் பவுடர்.       1. 1/2
சர்க்கரை.         2 3/4 c
பால்.                 1 . 1/2c
கடலை மாவு     1/2c
 நெய்.               1/2c
குங்கும்ப்பூ     ( இஷ்டம் இருந்தால்)
கேஸரி பவுடர். 1/4 ts
செய்முறை---:
பாதாமை ஊறப்போட்டு, தோலை நீக்கி, மிந்திரி யுடன் மிக்ஸியில் போட்டு, 1 நிமிடம் அறுக்கவும்.
பின், க. மாவு, பால்பவுடர், பால், குங்கும்ப்பூ அல்லது கேஸரி பவுடர் இவைகளுடன் 1 நிமிடம் அறைக்கவும். பின் சர்க்கரையைஇவைகளுடன்சேர்த்து,  அடுப்பில் வைத்துக்கிளறவும் . பாதி கெட்டியான பின் , 1/4c நெய் சேர்த்து, கிளறவும். சற்று பூத்து வரும்போல் இருக்கும்பொழுது, மீதமுள்ள நெய்யையும் விடவும். பின் பாத்திரத்தில்  ஒட்டாமல் பூத்து வரும்போது.பேடா செய்யவும்.  ( ஒரு சொட்டு தட்டில் விட்டு கையால் உருட்டினால்மணி மாதிரி கெட்டியாய் வரும் அது தான் பதம்  )
பேடா செய்ய வராட்டால் திரும்ப கிளறினால் பேடா செய்ய வரும்
1. Non stike PAN ல் கிளறினால் ஒட்டாமல் வரும்.  2இது ஒரு வாரம் தாங்கும்( shelf life one week)
3 பாதாமை வென்னீரில் ஊறப்போட்டால் தோல் உறிப்பது சுலபம்.

No comments:

Post a Comment